நடிகை அமலாபால் தெலுங்கு சினிமாவை விட்டு விலகியதற்கு இதுதான் காரணமாம்

தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபகாலமாக அமலாபாலை சுற்றி சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால் அங்கு பல்வேறு கருத்துகளை … Continue reading நடிகை அமலாபால் தெலுங்கு சினிமாவை விட்டு விலகியதற்கு இதுதான் காரணமாம்